சென்னை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இன்னும் 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த சில தினங்களாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. மேலும் புதுச்சேரியிலும் சில இடங்களில் லேசான மழையும் பதிவானது. வானிலை ஆய்வு மையம் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக, […]
