சென்னை: தோழியாக வீட்டிற்குள் நுழைந்து கணவனை நடிகை ஒருவர் வளைத்துப்போட்டுக் கொண்டதால், பிரபல நடிகை யாருடைய ஆதரவும் இல்லாமல் நிற்கதியாக இருக்கிறார். தமிழ்நாட்டில் பிறந்த அம்சமான நடிகையான இவர், மலையாள சினிமாவில் கொடி கட்டிப்பறந்தார். சினிமா பின்னணி இல்லாத போதும் தனது திறமையான நடிப்பால் குறுகிய காலத்திலேயே ஸ்டார் நடிகை என்ற அந்தஸ்ததை பெற்று அடுத்தடுத்த படங்களில்
