ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தீவிர பிரசாரம் செய்தார். இந்த வேளையில் அவர் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் மீது பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதோடு, அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளில் வெற்றி
Source Link
