சென்னை: தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் நாளை (4ந்தேதி) ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இன்று பல மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு […]
