சென்னை: டாப் இசையமைப்பாளராக சினிமாவில் மாஸ் காட்டி வரும் மியூசிக் டைரக்டரின் வலையில் பிரபல பாடகி ஒருவர் சிக்கி உள்ளதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த இவர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். இசையின்
