Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் பாடலை வெளியிட்ட AR ரஹ்மான்… கம்பேக் கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ்

சென்னை: விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. கெளதம் மேனன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து ‘நரச்ச முடி’ என்ற பாடலை ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். மெலடியாக உருவாகியுள்ள இப்பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. ஏஆர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.