சென்னை: நடிகர் சிவகுமாரின் பேச்சைக் கேட்டு சொந்த ஜாதியில் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் கார்த்தி தான் ஜாதியை பார்ப்பதில்லை என பேசலாமா? என ப்ளூ சட்டை மாறன் விளாசி உள்ளார். ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், கே.எஸ். ரவிகுமார் மற்றும் சுனில் நடிப்பில் உருவாகி உள்ள ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு
