சென்னை: என்னுடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி மோசடி செய்து விட்டார்கள், என நடிகை மாளவிகா அவினாஷ் தெரிவித்துள்ளார். சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை மாளவிகா அவினாஷ், ஜேஜே என்ற படத்தில் நாயகியின் சகோதரியாக நடித்து கவனத்தை ஈர்த்திருந்தார். தொடர்ந்து ஆறு, ஆதி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகை மாளவிகா அவினாஷ்: வழக்கறிஞரான
