டோக்கியோ: ஜப்பான் நாட்டில் வெளியே இருந்து உள்ளே பார்த்தால் அப்படித் தெரிவது போன்ற கழிப்பறைகள் இருக்கிறது. அதற்கான காரணம் என்ன.. ஏன் இப்படி அமைத்துள்ளனர் என்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். நம்ம ஊரில் வெளியே செல்லும் போது திடீரென கழிவறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் சிரமம் தான். அருகில் எதாவது
Source Link
