ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை தொடங்கும் நிலையில் மாவோயிஸ்டுகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் தேர்தல் அதிகாரிகள் 3 பேரும் பலத்த காயமடைந்ததால் பதற்றம் நிலவுகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளையும் நவம்பர் 17-ந் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல்
Source Link
