ஜெய்பூர்: ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக பெண் வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு 8.8 கோடியில் இருந்து ரூ,100 கோடியை தாண்டி உள்ளது. ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி நவம்பர் 25 ஆம் தேதி
Source Link
