சென்னை: கமல்ஹாசனின் 234வது திரைப்படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் ‘தக் லைஃப்’ என மிரட்டலான டீசருடன் வெளியிட்டது படக்குழு. இதனை கமல்ஹாசன் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தக் லைஃப் டைட்டில் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, இந்தப் படத்துக்கு மணிரத்னம் தேர்வு செய்தது வேறொரு டைட்டில் எனவும், அதற்கு
