சென்னை: நடிகை ஆண்ட்ரியா பாடகியாக சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பின்னணி பாடகி, நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என்று பன்முகத்திறமை காட்டி வரும் ஆண்ட்ரியா தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்து வருகிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் பிசாசு 2 படம் ரிலீசாகவுள்ளது. நீண்ட நாட்களாக இந்தப் படம் ரிலீசாகாமல் தள்ளிப்