அசரடிக்கும் அண்ணாமலை.. தமிழ்நாட்டில் மலர்கிறது \"தாமரை மொட்டுகள்\"..10 தலையா? கவனித்த திராவிட கட்சிகள்

சென்னை: அதிமுகவில் கூட்டணி இதுவரை முடிவாகாத நிலையில், பாஜகவின் தேர்தல் வியூகம் வேகமெடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருபக்கம் கூட்டணி வியூகம் + மறுபக்கம் தொகுதிகளில் வியூகம் என டபுள்ரூட்டை கையில் எடுத்துள்ளது தமிழக பாஜக.. இதையடுத்து, தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த அதிமுக என்ற பேச்சையே கடந்த 2 மாதங்களாகவே பாஜக முன்னெடுக்கவில்லை..
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.