மதுரை: அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். மேலும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுகிறார் என புகழாரம் சூட்டினார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய மற்றும் வருமானம் தரும் கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான இடங்கள், நிலங்கள் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானத்தை ஆன்மிகப் பணி மட்டுமின்றி பல்வேறு மற்ற பணிகளுக்கு செயல்படுத்தப்பட்டு […]
