அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் மருந்து வாங்குவதற்காக, மருத்து கடைக்குச் சென்ற விவசாயி, லாட்டரி வாங்கிய நிலையில், அடுத்த 4 மணி நேரத்தில் கோடீஸ்வரர் ஆகி உள்ளார். அவருக்கு லாட்டரியில் ஜாக்பாட் அடித்ததால் ரூ.2.5 கோடிக்கு அதிபதியாகி உள்ளார். லாட்டரியில் சில நேரங்களில் அதிர்ஷ்டம் அடிப்பது உண்டு. ஆனால் பலருக்கும் லாட்டரி ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. உழைக்காமல் கோடீஸ்வராக விரும்பி
Source Link
