மெல்போர்ன்: தினமும் அதிகாலை சரியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இரு ஆஸ்திரேலியா நகரங்களுக்கு இடையே காலியாக ஒரு கோஸ்ட் விமானம் இயக்கப்படுகிறது. அதற்கான காரணம் என்ன தெரியுமா.. வாங்கப் பார்க்கலாம். சர்வதேச அளவில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் மிட்டில் கிளாஸ் மக்கள் வருமானம், குறையும் விமான கட்டணம் என இதற்கு பல
Source Link