சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் நவம்பர் 10-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. ஜிகர்தண்டா திரைப்படத்தில் பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது கதாபாத்திரத்திற்கு தேசிய விருது கிடைத்த நிலையில், அந்த கதாபாத்திரத்தை முதலில் தன்னிடம் சொல்லி இருந்தால்
