வினாடிக்கு 7563 கன அடியாக உயர்ந்த மேட்டூர் அணை நீர் வரத்து

மேட்டூர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து 7563 கன அடியாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆயினும் அணைக்கு வரும் நீர்வரத்தை விட குறைந்த அளவிலேயே அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைய  நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,498 கன அடியில் இருந்து 7,563 கன அடியாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.