சென்னை: 2024 Pongal Release Movies (2024 பொங்கலுக்கு ரிலீஸாகும் படங்கள்) 2024ஆம் ஆண்டு பொங்கலுக்கு லால் சலாம், அயலான், கேப்டன் மில்லர், அரண்மனை 4 ஆகிய படங்கள் களமிறங்குவதால் செம போட்டி இருப்பதாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் தீபாவளி, பொங்கல் பண்டிகை வந்தாலே தமிழ் சினிமாக்கள் ரிலீஸாவது வழக்கம். ஒருகாலத்தில் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் ஏறத்தாழ 8 படங்கள்வரை