சென்னை: பிரதீப் ஆண்டனி பாத்ரூமை திறந்து போட்டு அசிங்கம் பண்ணாரு என்றும் ரவீனா தாஹாவின் அண்ணாக்கயிறு பற்றி கமெண்ட் அடித்தார் என்றும் ஐஷுவை கட்டிப்பிடிப்பது போல கேவலமா சிக்னல் கொடுத்தாரு என அவரை கேரக்டர் அசாசினேஷன் செய்து மாயா, பூர்ணிமா, ஐஷு மற்றும் ஜோவிகா காதல் மன்னன் நிக்சன் உடன் இணைந்துக் கொண்டு வெளியே துரத்தி விட்டனர்