சென்னை: Japan Special Show (ஜப்பான் சிறப்பு காட்சி) கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டாக அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமும் வித்தியாசமாக அமைந்தது.
