சென்னை: நடிகர் கமல்ஹாசன் உலகநாயகனாக கொண்டாடப்படுபவர். அதற்கேற்ப சினிமாவின் என்சைக்கிளோபீடியாவாகவும் ரசிகர்கள் இவரை பார்த்து வருகின்றனர். களத்தூர் கண்ணம்மாவில் 4 வயது சிறுவனாக துவங்கிய கமல்ஹாசனின் பயணம் தற்போது இந்தியன் 2, KH233, KH234, கல்கி 2898 AD என தொடர்கிறது. நடிப்பில் மட்டுமில்லாமல் தயாரிப்பிலும் பட்டையை கிளப்பிவரும் கமல்ஹாசனின் தயாரிப்பில் தற்போது எஸ்கே21 படம் நிறைவு