சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அவரது அயலான் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் டி இமான், சிவகார்த்திகேயன் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்நிலையில், வீடியோ எடுத்த ரசிகரை திரும்பிப் பார்க்காமல் செல்லும் சிவகார்த்திகேயனின் வீடியோ வைரலாகி
