சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் அறிமுக வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் ரிலீசை ரசிகர்கள் எதிர்பார்த்து
