சென்னை: கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. ராஜூ முருகன் இயக்கிய இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜப்பான் கார்த்தியின் 25வது படமாக வெளியானதால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கலவையான விமர்சனங்களே கிடைத்த ஜப்பான், பாக்ஸ் ஆபிஸில் தடுமாறி வருவதாக சொல்லப்படுகிறது. ஜப்பான் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்: கார்த்தியின்
