நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் 6 பேரை தாக்கி வீட்டுக்குள் பதுங்கிய சிறுத்தை 18 மணிநேரத்துக்கு பின் வெளியே வந்த திகில் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் புரூக்லேண்ட் பகுதியில் பொதுமக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது சிறுத்தை ஒன்று நாயை பிடிப்பதற்காக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.
Source Link
