ம.பி-இல் கைமாறும் மகுடம்? \"பாஜக vs காங்கிரஸ்\" கடும் போட்டி.. கடைசியில் முந்துவது யார்! புது சர்வே

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதுள்ள சூழலில் அங்கே எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்த பரபர சர்வே வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் என்று மொத்தம் 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சத்தீஸ்கரில் முதற்கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில்,
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.