சென்னை: தீபாவளி அதுவுமா விவகாரமா போஸ் கொடுத்த நடிகை கிரனை இணையவாசிகள் கழுவி ஊற்றி வருகின்றனர். சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் அச்சில் வார்த்த சிலை போல இருந்தவர் தான் நடிகை கிரண். அந்த படம் வெற்றிப்பெற்றதை அடுத்து பிரசாந்த்துடன் வின்னர், கமலுடன் அன்பே சிவம் என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து