சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் தன்னை இணைத்து வருகிறார். சமீபத்தில் அவரது ஜெயிலர் படம் வெளியாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து 600 கோடிகளை தாண்டி வசூலித்தது. இந்நிலையில் அடுத்ததாக அவர் தனது மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளது. நடிகர் ரஜினிகாந்த்: நடிகர்