என்ன கொடுமை சார் இது.. இயக்குநரே 15 டிக்கெட் வாங்குறேன் சொல்லியும் அந்த படத்தை போடலயாம்!

சென்னை: தியேட்டரில் வெளியாகும் படங்கள் அனைத்து நடிகர்களுக்குமானதாக இல்லாத நிலை உருவாகி விட்டது. ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய்சேதுபதி, சிம்பு உள்ளிட்ட ஒரு சில நடிகர்களுக்கான இடமாக மாறி வருகிறது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும் விருதுகளை வென்ற தரமான படங்களையும் தியேட்டரில் திரையிட்டால் கூட மக்கள் அதனை பார்க்க வருவதில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.