சென்னை: பிக் பாஸ் சீசன் 7 பற்றி யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பாடகி சுசித்ரா அமுல் பேபி என்றால் விஷ்ணு ஏன் அப்படி கோபப்படுகிறார் தெரியுமா என அதற்கு அதிர்ச்சியூட்டும் விளக்கம் ஒன்றை கூறி கதற விட்டுள்ளார். நரி என தினேஷை விஷ்ணுவும் அமுல் பேபி என விஷ்ணுவை தினேஷும் மாற்றி மாற்றி திட்டிக் கொள்கின்றனர்.
