பலோடா பஜார், சத்தீஸ்கர் சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றி உள்ளார். கடந்த 7 ஆம் தேதி அன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதற்கட்டத் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதியுள்ள 70 தொகுதிகளுக்கு வருகிற 17ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இன்று மாலையுடன் சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பலோடா பஜார் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டுள்ளார், […]
