சென்னை: காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பலரை சிரிக்க வைத்து வந்த நடிகர் தாமு திடீரென பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை நல்வழிப்படுத்துகிறேன் என்கிற பெயரில் பேச பேச, குற்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகி மாணவர்களும் மாணவிகளும் கதறி அழும் காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. மாணவர்களை அழ வைக்கும் தாமுவுக்கு எதிராக