குயின் மவுட் லேண்ட்: முதன் முறையாக பனி பிரதேசமான அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. பூமியிலிருந்து பல பில்லியன் கி.மீக்கு அப்பால் இருக்கும் யுரேனஸ் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு பிறகுதான் நமது பூமியில் அண்டார்டிகா எனும் எனும் ஒரு கண்டம் இருக்கிறது என்பதையே கண்டுபிடிக்க முடிந்தது. அந்த அளவுக்கு மர்மமான பகுதிதான் இந்த
Source Link