மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மகனை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பியபோது ஸ்கூட்டர் மீது லாரி மோதியது; இந்த விபத்தில் லாரி சக்கரத்தில் தலை நசுங்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முத்து வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கு 41 வயது ஆகிறது. முத்து
Source Link