டெல்லி: தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் மீது உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் 2வது கட்ட விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 24ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய பல மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்து வந்தது. இதை கண்டித்து, ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறி தமிழ்நாடு அரசு உச்ச […]
