சான் சால்வடார் இன்று சான் சால்வடாரில் நடந்த போட்டியில் நிராகுவா நாட்டைச் சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று எல் சால்வடார் நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்ஃபோ அரங்கில் இன்று 72 வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. போட்டியில் இந்தியாவின் ஸ்வேதா ஷர்தா உள்ளிட்ட சுமார் 90 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் நிகரகுவா, ஆஸ்திரேலியா மற்றும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்கள் இறுதி மூன்று இடங்களுக்குள் […]
