போபால்: மத்திய பிரதேசத்தின் குவாலியரில் இளம்பெண் ஒருவரை பட்ட பகலில் அடையாளம் தெரியாத இருவர் சினிமா பாணியில் பைக்கில் கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி
Source Link
