சென்னை: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதியான நீதிபதி எம். பாத்திமா பீவி தனது 96 வயதில் இன்று காலமானார். இவர் தமிழ்நாட்டின் கவர்னராகவும் இருந்துள்ளார். கேரளாவின் பந்தளத்தைச் சேர்ந்த நீதிபதி பீவி, திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெறுவதற்கு முன்பு, பத்தனம்திட்டாவில் உள்ள கத்தோலிக்கட் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், அரசு சட்டக் […]
