ஜெய்ப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா, தொழிலதிபர் அதானி உள்ளிட்டோரை பிக்பாக்கெட் அடிக்கும் கும்பலுடன் ஒப்பிட்டு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ராகுலின் இந்த பேச்சுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியை கடந்த சில நாட்களாக மிக
Source Link
