நாகப்பாம்பை விட்டு கடிக்க வைத்து மனைவி, குழந்தையை கொன்ற கொடூர இளைஞர்.. திடுக்கிட வைத்த காரணம்

புவனேஸ்வர்: நாக பாம்பை விட்டு கடிக்க வைத்து தன் மனைவி மற்றும் மகளை ஈவு இரக்கமின்றி கொலை செய்தவரை ஒடிசா போலீசார் கைது செய்தனர். இயற்கையான மரணங்கள் நடந்தால் அரசு தரும் 8 லட்சம் (தலா 4லட்சம்) ரூபாய் பணத்திற்காக இப்படி திட்டமிட்டு கொன்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒடிசாவின் கன்ஜாராம் மாவட்டத்தில் உள்ள கபிசூர்யா நகர் காவல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.