காத்மாண்டு: நேபாள நாட்டில் மீண்டும் மன்னராட்சி கொண்டு வர வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் அந்த நாட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு ஜனநாயக
Source Link
