சென்னை: நடிகை ஊர்வசி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகியாக இருந்தவர். தற்போதும் சினிமாவில் நடித்துவரும் ஊர்வசிக்கு தமிழில் முந்தானை முடிச்சு படம் அறிமுகப் படமாக அமைந்தது. தொடர்ந்து கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் ஊர்வசி, உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்துவதில் சிறந்தவராக காணப்படுகிறார். நடிகை ஊர்வசி:
