சென்னை: சீயான் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் இன்று (நவ.24) திரையரங்குகளில் வெளியாகவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் துருவ நட்சத்திரம் ரிலீஸ் தள்ளிப் போவதாக இயக்குநர் கெளதம் மேனன் ட்வீட் செய்திருந்தார். ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு கெளதம் மேனன் பணம் கொடுக்க வேண்டியது இருந்ததால், துருவ நட்சத்திரம் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்,
