சென்னை: விக்ரம் – கெளதம் மேனன் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம், இன்று (நவ.24) வெளியாகவிருந்தது. ஏற்கனவே பல தடைகளை கடந்து வெளியாகவிருந்த இந்தப் படம், இப்போதும் ரிலீஸில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் துருவ நட்சத்திரம் படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்நிலையில், துருவ
