சென்னை: அவர் பேரன், இவர் தம்பி என்ற கம்பி கட்டும் கதை எல்லாம் வேண்டாம் அமைச்சரே… ஆதாரம் இருக்கா, இல்லையென்றால் வழக்கை எதிர்கொள்ளுங் கள் என தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின் அறநிலையத்துறை ஒரு கோவிலையாவது கட்டியிருக்கிறார்களா? கோவில் உண்டியல் பணத்தை வைத்து அதே கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தி மக்களை ஏமாற்றுகின்றனர் என்று குற்றம் சாட்டினார். ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்ட விவகாரம் […]
