ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே 200 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 199 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ மறைவால் ஒரு தொகுதியில்
Source Link
