சென்னை: தமிழில் அதிகமாக பதிவுகளை இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நடிகை தர்ஷா குப்தா தமிழர்களின் தீபத் திருநாளாம் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குக் வித் கோமாளி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஹீரோயினாகும்
