சென்னை: நடிகை சமந்தா இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்த நடிகை சமந்தா, அனைவரும் வியந்து பார்க்கும் இடத்திற்கு வந்ததற்கு பின்னால், அவரின் பெரிய உழைப்பு இருக்கிறது. ஒரே நேரத்தில்
